பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு பலரும் பல பரிசுகளை வழங்க முன்வந்துள்ளனர். பாரிஸ் நகரில் கடந்த 26-ஆம் தேதி தொடங்கிய 33-வது ஒலிம்பிக் போட்டி, 17 நாள்கள்…
View More ‘எருமை முதல் தங்க கிரீடம் வரை’… ஈட்டி வாங்க காசில்லாது தவித்த அர்ஷத் நதீம் பரிசு மழையில் நனைகிறார்!Arshad Nadeem
“நீரஜ் சோப்ராவுக்கு கடவுள் நிறைய வெற்றிகளை கொடுக்கட்டும்” – பாக். வீரர் நதீமின் தாயார்!
நீரஜ் சோப்ராவிற்கு நிறைய வெற்றிகளையும் மற்றும் பதக்கங்களையும் கொடுக்கட்டும் என பாரிஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமின் தாயார் தெரிவித்துள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில்…
View More “நீரஜ் சோப்ராவுக்கு கடவுள் நிறைய வெற்றிகளை கொடுக்கட்டும்” – பாக். வீரர் நதீமின் தாயார்!மூங்கில் குச்சி பயிற்சி To ஒலிம்பிக் தங்கம்! யார் இந்த அர்ஷத் நதீம்?
மூங்கில் குச்சியை ஈட்டியாக கொண்டு பயிற்சியை தொடங்கி ஒலிம்பிக்கில் சாதனை படைத்து தங்கம் வென்றிருக்கிறார் அர்ஷத் நதீம். அவர் கடந்து வந்த பாதையை பார்க்கலாம். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல்…
View More மூங்கில் குச்சி பயிற்சி To ஒலிம்பிக் தங்கம்! யார் இந்த அர்ஷத் நதீம்?“ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நதீமும் என் பிள்ளை தான்” – பாக்.வீரர் குறித்து நீரஜ் தாய் பெருமிதம்!
“பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நதீமும் என் பிள்ளை தான்” என வெள்ளி வென்ற இந்திய வீரர் நீராஜ் சோப்ராவின் தாய் தெரிவித்துள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவைச்…
View More “ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நதீமும் என் பிள்ளை தான்” – பாக்.வீரர் குறித்து நீரஜ் தாய் பெருமிதம்!