அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் புனேயில் தொடங்கி யுள்ளது. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார் நடிகை நயன்தாரா. இப்போது, ரஜினிகாந்தின் ’அண்ணாத்த’, விக்னேஷ் சிவன் இயக்கும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’…
View More நயன்தாரா, பிரியாமணி, யோகிபாபு.. புனேவில் தொடங்கியது ஷாருக், அட்லி படம்nayanthara
விக்னேஷ் சிவனை காதலிக்க காரணம் என்ன? மனம் திறந்தார் நயன்தாரா
இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் காதலில் விழுந்ததது எப்படி என்பது பற்றி நடிகை நயன்தாரா முதன்முறையாகப் பகிர்ந்துள்ளார். நயன்தாரா, ’ஐயா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக, பல படங்களில்…
View More விக்னேஷ் சிவனை காதலிக்க காரணம் என்ன? மனம் திறந்தார் நயன்தாராரிலீஸான பத்தே நிமிடத்தில்.. ஆன்லைனில் வெளியானது நயன்தாராவின் ’நெற்றிக்கண்’
நயன்தாரா நடித்துள்ள ’நெற்றிக்கண்’ படம் ஹாட் ஸ்டாரில் வெளியான சில நிமிடங்களியே இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகி இருக்கிறது. விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில், நயன்தாரா நடித்துள்ள படம், நெற்றிக்கண். மிலிந்த்…
View More ரிலீஸான பத்தே நிமிடத்தில்.. ஆன்லைனில் வெளியானது நயன்தாராவின் ’நெற்றிக்கண்’’அது நிச்சயதார்த்த மோதிரம்தான்’ ஒப்புக்கொண்டார் நயன்தாரா, திருமணம் எப்போது?
இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார். மலையாள நடிகையான நயன்தாரா, ’ஐயா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக, பல படங்களில் நடித்த…
View More ’அது நிச்சயதார்த்த மோதிரம்தான்’ ஒப்புக்கொண்டார் நயன்தாரா, திருமணம் எப்போது?டீ கடையில் முதலீடு செய்த லேடி சூப்பர் ஸ்டார்
நடிகை நயன்தாரா பிரபல டீ நிறுவனமான ’சாய் வாலே’-வில் முதலீடு செய்துள்ளார். நடிப்பை தாண்டி நடிகர், நடிகைகள் சிலர் பிசினஸ் செய்து வருகின்றனர். சிலர், நிறுவனங்களில் முதலீடு செய்து வருகின்றனர். அந்த வகையில் லேடி…
View More டீ கடையில் முதலீடு செய்த லேடி சூப்பர் ஸ்டார்’என்னால பார்க்க முடியலைனா கூட..’ விரட்டும் த்ரில்லரில் மிரட்டும் நயன்தாரா
நயன்தாரா நடித்துள்ள ’நெற்றிக்கண்’ படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘நெற்றிக்கண்’. ‘அவள்’ படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். ‘Blind’ என்ற கொரியப் படத்தின்…
View More ’என்னால பார்க்க முடியலைனா கூட..’ விரட்டும் த்ரில்லரில் மிரட்டும் நயன்தாராநயன்தாராவின் த்ரில்லர் ஷூட்டிங் தொடங்கியது
அறிமுக இயக்குநர் படத்தில் நயன்தாரா நடிக்கும் த்ரில்லர் படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கியுள்ளது. நயன்தாரா ஏற்கனவே மாயா, ஐரா ஆகிய த்ரில்லர் படங்களில் நடித்துள்ளார். ’மாயா’ படத்தில் பேயாகவும் நடித்து மிரட்டினார். இப்போது, மீண்டும்…
View More நயன்தாராவின் த்ரில்லர் ஷூட்டிங் தொடங்கியதுநடிகை நயன்தாராவிற்கு விரைவில் திருமணம்?
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் ஏற்கனவே…
View More நடிகை நயன்தாராவிற்கு விரைவில் திருமணம்?பாலிவுட் படத்தில் ஷாருக்கான் ஜோடியாகிறாரா நயன்தாரா?
பிரபல நடிகை நயன்தாரா, ’பாலிவுட் பாட்ஷா’ ஷாருக்கான் ஜோடியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார் நடிகை நயன்தாரா. மலையாளத்திலும் நடித்து வரும் அவர், அதிக சம்பளம் வாங்கும்…
View More பாலிவுட் படத்தில் ஷாருக்கான் ஜோடியாகிறாரா நயன்தாரா?நயன்தாரா படத்தின் பாடல் நாளை வெளியீடு: அப்டேட்டை கொடுத்த விக்னேஷ் சிவன்
நயன்தாரா படத்தின் புதிய அப்டேட்டை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாராக அறியப்படுகிறார். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கமெர்ஷியல்…
View More நயன்தாரா படத்தின் பாடல் நாளை வெளியீடு: அப்டேட்டை கொடுத்த விக்னேஷ் சிவன்