சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி-20 இறுதிப் போட்டியில் கர்நாடக அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி கோப்பையை கைப்பற்றியது. சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி-20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வந்தது. இந்த…
View More சையத் முஷ்டாக் அலி கோப்பை பைனல்: கடைசி பந்தில் தமிழ்நாடு த்ரில் வெற்றிஷாருக் கான்
ஷாருக் கான் மகனை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் : அதிகாரிகள் மறுப்பு
நடிகர் ஷாருக்கான் மகனை போதைப் பொருள் வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதாக வந்த தகவலை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மறுத்துள்ளனர். மும்பையில் இருந்து கடந்த 3-ஆம் தேதி…
View More ஷாருக் கான் மகனை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் : அதிகாரிகள் மறுப்புபோதைப் பொருள் வழக்கு: ஷாருக்கான், நடிகை அனன்யா வீட்டில் அதிகாரிகள் சோதனை
போதைப் பொருள் வழக்கு தொடர்பாக, நடிகர் ஷாருக் கான் வீட்டுக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சென்றுள்ளனர். மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் கடந்த சில நாட்களுக்கு முன் போதைப்…
View More போதைப் பொருள் வழக்கு: ஷாருக்கான், நடிகை அனன்யா வீட்டில் அதிகாரிகள் சோதனை’அதுக்கு ஜாக்கி சான் மன்னிப்புக் கேட்டார்’: ஷாருக்கை அப்படி விமர்சிக்கும் கங்கனா
’போதைப் பொருள் வழக்கில் மகன் கைது செய்யப்பட்டபோது ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் மன்னிப்புக் கேட்டார்’ என்று கூறியுள்ள நடிகை கங்கனா, நடிகர் ஷாருக் கானை மறைமுகமாக விமர்சித்துள்ளார். மும்பையில் இருந்து கோவா செல்லும்…
View More ’அதுக்கு ஜாக்கி சான் மன்னிப்புக் கேட்டார்’: ஷாருக்கை அப்படி விமர்சிக்கும் கங்கனாநயன்தாரா, பிரியாமணி, யோகிபாபு.. புனேவில் தொடங்கியது ஷாருக், அட்லி படம்
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் புனேயில் தொடங்கி யுள்ளது. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார் நடிகை நயன்தாரா. இப்போது, ரஜினிகாந்தின் ’அண்ணாத்த’, விக்னேஷ் சிவன் இயக்கும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’…
View More நயன்தாரா, பிரியாமணி, யோகிபாபு.. புனேவில் தொடங்கியது ஷாருக், அட்லி படம்