மாணவிகளுக்கு மாதவிடாய்கால விடுமுறை அளிக்க மநீம வலியுறுத்தல்
மாணவிகளுக்கு மாதவிடாய்கால விடுமுறை விடப்படும் என்ற கேரள அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது. தமிழகத்திலும் இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, மக்கள் நீதி மய்ய மாநில செயலாளர்...