ஜூன்.12 -ல் மேட்டூர் அணை திறக்கப்படும் – அமைச்சர் துரைமுருகன்!

மேட்டூர் அணையின் வடிகால்களை தூர்வாரும் பணிகள் மே மாதத்திற்குள் முடிவடைந்து, ஜூன் 12 ஆம் தேதி அணை திறக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்துள்ளார்.

View More ஜூன்.12 -ல் மேட்டூர் அணை திறக்கப்படும் – அமைச்சர் துரைமுருகன்!