பாரத ரத்னா எம்ஜிஆர், பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பாரத ரத்னா…
View More பாரத ரத்னா எம்ஜிஆர், பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்! – பிரதமர் மோடிMGR
”எம்.ஜிஆரை சொந்தம் கொண்டாட அதிமுகவினருக்கு மட்டுமே உரிமை உள்ளது”- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!
எம்.ஜிஆரை சொந்தம் கொண்டாடுவதற்கு அதிமுகவினருக்கு மட்டுமே உரிமை உள்ளது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் சோழவந்தானில் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், எம்எல்ஏ மாணிக்கம் ஆகியோர் 344 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு…
View More ”எம்.ஜிஆரை சொந்தம் கொண்டாட அதிமுகவினருக்கு மட்டுமே உரிமை உள்ளது”- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி!
அதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் நினைவுநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின்…
View More எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி!