பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் இருந்து தனது காதல் கணவனை பார்ப்பதற்காக ராஜஸ்தான் வந்த பெண்ணால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவும், பாகிஸ்தானும் அரசு மற்றும் அரசியல் காரணங்களால் கருத்து வேறுபாடுகளுடன் காணப்பட்டாலும் காதலுக்கு அது…
View More எல்லை தாண்டி பூத்த காதல் – பாகிஸ்தானில் இருந்து காதலனை காண இந்தியாவிற்கு வந்த காதலி!Marriage
ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்திற்கு பிந்தைய கொண்டாட்டங்கள் – எங்கு தெரியுமா?
ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்திற்கு பிந்தைய கொண்டாட்டத்திற்காக லண்டனில் உள்ள 7 ஸ்டார் ஸ்டோக் பார்க் ஹோட்டலை முகேஷ் அம்பானி முன்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளரும், இந்திய தொழிலதிபருமான முகேஷ்…
View More ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்திற்கு பிந்தைய கொண்டாட்டங்கள் – எங்கு தெரியுமா?திருமணமான 3 நிமிடத்தில் விவாகரத்து செய்த குவைத் தம்பதி! -ஏன் தெரியுமா?
குவைத்தில் திருமணம் முடிந்து வெறும் மூன்றே நிமிடங்களில் தம்பதி விவாகரத்து நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. அவ்வாறான திருமண வாழ்க்கை சிலருக்கு இனிமையாக அமைந்தாலும், சிலருக்கு அவ்வாறு…
View More திருமணமான 3 நிமிடத்தில் விவாகரத்து செய்த குவைத் தம்பதி! -ஏன் தெரியுமா?AC காற்றுக்காக சண்டை.. நின்று போன திருமணம்.. புதிய குற்றவியல் சட்டத்தில் அபராதம்.. – ஒரு மனுஷனுக்கு இப்படியெல்லாம சோதனை!
ஏர்கூலருக்காக நடந்த சண்டையில் மணமகள் திருமணத்தை நிறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து நடைபெற்று பேச்சுவார்த்தையில் மணமக்கள் இருவரின் குடும்பத்தினருக்கும் புதிய குற்றவியல் சட்டத்தில் அபராதம் விதித்து காவல்துறையினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். திருமணம் என்பது மனிதர்களின்…
View More AC காற்றுக்காக சண்டை.. நின்று போன திருமணம்.. புதிய குற்றவியல் சட்டத்தில் அபராதம்.. – ஒரு மனுஷனுக்கு இப்படியெல்லாம சோதனை!ஆனந்த் அம்பானியின் துணை மாப்பிளைக்குகளுக்கு 2 கோடியில் வாட்ச் பரிசு!
ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் கலந்துகொண்ட துணை மாப்பிளைகளுக்கு 2 கோடியில் வாட்ச் பரிசளிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்…
View More ஆனந்த் அம்பானியின் துணை மாப்பிளைக்குகளுக்கு 2 கோடியில் வாட்ச் பரிசு!விருந்தில் அசைவ உணவு இல்லாததால் திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார் | அதிர்ச்சி சம்பவம்!
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் விருந்தில் அசைவ உணவு இல்லாததால் மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அம்மா என்றாலே யாருக்குதுனா பிடிக்காது என்பது போல அசைவம் என்றாலே யாருக்குத்தான் பிடிக்காது.…
View More விருந்தில் அசைவ உணவு இல்லாததால் திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார் | அதிர்ச்சி சம்பவம்!ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் பிரிவா? புகைப்படத்தால் மீண்டும் எழுந்த சர்ச்சை!
ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் அபிஷேக் பச்சன் தனது குடும்பத்தினருடனும், ஐஸ்வர்யா ராய் தனது மகளுடனும் தனித்தனியாக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதால் இவர்களின் விவாகரத்து சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது. 1997 ம் ஆண்டில் வெளியான ‘இருவர்’…
View More ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் பிரிவா? புகைப்படத்தால் மீண்டும் எழுந்த சர்ச்சை!ஆனந்த் அம்பானியின் பிரம்மாண்ட திருமணம் : காதல் முதல் கல்யாணம் வரை!
ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்டின் காதல் முதல் கல்யாணம் வரை உள்ள நிகழ்வுகள் இந்த தொகுப்பில் காணலாம். ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் விழா இந்தியா மட்டுமின்றி இன்று உலகம்…
View More ஆனந்த் அம்பானியின் பிரம்மாண்ட திருமணம் : காதல் முதல் கல்யாணம் வரை!ஆனந்த் அம்பானி திருமணத்தில் கலந்து கொள்ளாத அக்ஷய் குமார் – ஏன் தெரியுமா?
ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் நடிகர் அக்ஷய் குமார் கலந்துகொள்ளவில்லை. ஏன் தெரியுமா? ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்…
View More ஆனந்த் அம்பானி திருமணத்தில் கலந்து கொள்ளாத அக்ஷய் குமார் – ஏன் தெரியுமா?அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் : பிரபல அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்ப திட்டம்!
அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் விழாவை ‘தி கர்தாஷியன்ஸ்’ என்னும் பிரபல தனியார் தொலைகாட்சியில் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியின்…
View More அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் : பிரபல அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்ப திட்டம்!