கோபா அமெரிக்க கோப்பை : 16வது முறையாக வென்று சாதனை படைத்த அர்ஜெண்டினா – உடைந்து அழுத மெஸ்ஸியின் படங்கள் வைரல்!

கோபா அமெரிக்க கோப்பையை 16வது முறையாக வென்று அர்ஜெண்டினா அணி சாதனை படைத்த நிலையில் காயம் காரணமாக போட்டியிலிருந்து வெளியேறிய மெஸ்ஸி உடைந்து அழும் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கோபா அமெரிக்க கால்பந்து…

View More கோபா அமெரிக்க கோப்பை : 16வது முறையாக வென்று சாதனை படைத்த அர்ஜெண்டினா – உடைந்து அழுத மெஸ்ஸியின் படங்கள் வைரல்!