ஹிஸ்புல்லா அமைப்பினரின் பேஜர்கள் வெடித்து சிதறியதில் புதிய தகவல் வெளியானது. கடந்த 27ம் தேதி இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லா தலைவராக இருந்த ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார். பின்னர், ஹிஸ்புல்லாக்கள் மத்திய இஸ்ரேலில்…
View More #Hezbollah | பேஜர்கள் வெடித்து சிதறியது ஏன்? வெளியான புதிய தகவல்!Lebanon
லெபனான் மீது தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்திய #Israel… தீவிரமடையும் போர்!
ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து லெபனானின் தென்மேற்கு பகுதிகளிலும் தங்களின் தரைவழி தாக்குதலை அதிகரித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்.7ஆம் தேதி காசாவில் உள்ள ஹமாஸ் dஅமைப்பு, இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து இஸ்ரேல் ஹமாஸ்…
View More லெபனான் மீது தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்திய #Israel… தீவிரமடையும் போர்!“ஹமாஸ் அமைப்பை சேர்ந்த 2 முக்கிய தலைவர்கள் வீழ்த்தப்பட்டனர்!” – இஸ்ரேல் அறிவிப்பு
ஹமாஸ் அமைப்பை சேர்ந்த 2 முக்கிய தலைவர்கள் வீழ்த்தப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி போர் மூண்டது. காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல்…
View More “ஹமாஸ் அமைப்பை சேர்ந்த 2 முக்கிய தலைவர்கள் வீழ்த்தப்பட்டனர்!” – இஸ்ரேல் அறிவிப்புதீவிரமடையும் போர்… தெற்கு லெபனான் மக்கள் வெளியேறுமாறு #Israel எச்சரிக்கை!
தெற்கு லெபனானில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போர் நடைபெற்று வருகிறது.…
View More தீவிரமடையும் போர்… தெற்கு லெபனான் மக்கள் வெளியேறுமாறு #Israel எச்சரிக்கை!இஸ்ரேல் தாக்குதல் – #Lebanon-ல் 46 பேர் உயிரிழப்பு!
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனானில் 46 பேர் உயிரிழந்ததாக அந் நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது.…
View More இஸ்ரேல் தாக்குதல் – #Lebanon-ல் 46 பேர் உயிரிழப்பு!#Lebanon | ஹிஸ்புல்லா அமைப்புடன் நடந்த மோதலில் 8 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு – #Isreal அறிவிப்பு!
தெற்கு லெபனானில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகளின் போது, தங்கள் குழுவை சேர்ந்த 8 வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வான்வழி…
View More #Lebanon | ஹிஸ்புல்லா அமைப்புடன் நடந்த மோதலில் 8 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு – #Isreal அறிவிப்பு!“பதற்றத்தை தணிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!” – இஸ்ரேலுக்கு #China வலியுறுத்தல்!
பதற்றத்தை தணிக்கவும், மோதல் தீவிரமடைதல் அல்லது கட்டுப்பாட்டை மீறிச் செல்வதைத் தடுக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இஸ்ரேலுக்கு சீனா வலியுறுத்தியுள்ளது. இஸ்ரேல் – லெபனான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. லெபனான் மீது இஸ்ரேல்…
View More “பதற்றத்தை தணிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!” – இஸ்ரேலுக்கு #China வலியுறுத்தல்!#Nasrallah | “ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழப்பு” – இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!
லெபனானில் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் இது பற்றி ஹிஸ்புல்லா அமைப்பினர் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்களும், லெபனான் மீது…
View More #Nasrallah | “ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழப்பு” – இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!இஸ்ரேலின் தாக்குதலால் பற்றி எரியும் #Lebanon | 700ஐ தாண்டியது பலி எண்ணிக்கை!
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திவரும் தொடர் தாக்குதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 700-ஐ தாண்டியுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் 1200…
View More இஸ்ரேலின் தாக்குதலால் பற்றி எரியும் #Lebanon | 700ஐ தாண்டியது பலி எண்ணிக்கை!இஸ்ரேலின் தாக்குதலில் பற்றி எரியும் #Lebanon | பலி எண்ணிக்கை 492 ஆக உயர்வு… 1000க்கும் மேற்பட்டோர் காயம்!
லெபனானில் நேற்று இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 492 பேர் உயிரிழந்தனர். மேலும், 1000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் முதல்…
View More இஸ்ரேலின் தாக்குதலில் பற்றி எரியும் #Lebanon | பலி எண்ணிக்கை 492 ஆக உயர்வு… 1000க்கும் மேற்பட்டோர் காயம்!