கர்நாடகாவில் ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட விஷ்ணு, சிவலிங்க சிலைகள்!

கர்நாடகாவில் ஆற்றில் குழி தோண்டிய போது பழமையான விஷ்ணு,  சிவலிங்க சிலைகள் கிடைத்துள்ளன.   கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் தேவசுகூரு கிராமம் உள்ளது.  இங்கு கிருஷ்ணா ஆற்றில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. …

View More கர்நாடகாவில் ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட விஷ்ணு, சிவலிங்க சிலைகள்!