அதானி நிறுவனத்தில் எல்ஐசி, எஸ்பிஐ செய்துள்ள முதலீட்டு அளவுகள் எவ்வளவு?
ஹிண்டன்பர்க் அறிக்கையின் எதிரொலியால், பல லட்சம் கோடி சந்தை மதிப்பை அதானி நிறுவனங்கள் இழந்துள்ளன. மேலும் எல்.ஐ.சி. பாரத ஸ்டேட் வங்கி மற்றும் மியுச்சூவல் பண்ட் நிறுவனங்கள் செய்துள்ள முதலீட்டு அளவுகள் என்னென்ன? இது...