”பாரதம் என்று மத்திய அரசு மாற்றுவதில் உள்நோக்கம் உள்ளது“ – சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு
” பாரதம் என்று மத்திய அரசு மாற்றுவதில் உள்நோக்கம் உள்ளது “ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு பாரத குடியரசுத்...