”இது தோல்வி அல்ல; வெற்றி வாய்ப்பை தவற விட்டுள்ளோம்” – செல்லூர் ராஜூ

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணத்தை வைத்து திமுக  வெற்றி பெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை மாநகர் அதிமுக கழக வளர்ச்சி பணி குறித்து கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக  அலுவலகத்தில் முன்னாள்…

View More ”இது தோல்வி அல்ல; வெற்றி வாய்ப்பை தவற விட்டுள்ளோம்” – செல்லூர் ராஜூ

ஈரோடு இடைத்தேர்தல் – 2 இடங்களில் வாக்கு எண்ணிக்கை என தேர்தல் அலுவலர் அறிவிப்பு

ஈரோடு சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள  வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கிருஷ்ணன் உண்ணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர்…

View More ஈரோடு இடைத்தேர்தல் – 2 இடங்களில் வாக்கு எண்ணிக்கை என தேர்தல் அலுவலர் அறிவிப்பு

“திமுக ஆட்சியில் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் இல்லை”- அண்ணாமலை

திமுக  ஆட்சியில் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கபடவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து…

View More “திமுக ஆட்சியில் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் இல்லை”- அண்ணாமலை

ஈரோடு இடைத்தேர்தல்: திமுக, அதிமுக தேர்தல் பணிமனைகளுக்கு சீல்

ஈரோட்டில் விதிகளை மீறி செயல்பட்ட திமுக மற்றும் அதிமுக தேர்தல் பணிமனைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெற இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர…

View More ஈரோடு இடைத்தேர்தல்: திமுக, அதிமுக தேர்தல் பணிமனைகளுக்கு சீல்