உலக பணக்காரர்கள் பட்டியலில் 3-ம் இடத்திற்கு சென்ற எலான் மஸ்க்!
எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 40 பில்லியன் டாலர்கள் வரை சரிந்து அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். உலகப் பணக்காரர்கள் பட்டியலில் லூயிஸ் உய்ட்டன் நிறுவன தலைமை செயல் அதிகாரி ...