Skip to content
December 21, 2025
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
sortd
Home » important news » openai is a lie elon musks x post going viral
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

‘OpenAI ஒரு பொய்’ – வைரலாகும் எலான் மஸ்க்கின் X பதிவு!

‘OpenAI ஒரு பொய்’ என எலான் மஸ்க் பதிவிட்ட பதிவு எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.  சமீப காலமாகவே ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு உலகளவில் அதிகரித்து வருகிறது. இதன் வளரச்சி தொழில்நுட்பம் மட்டுமல்லாது மற்ற…

Author Avatar

Web Editor

March 13, 20243:43 pm Artificial Intelligenceelon musklogoOpenAISam Altman

‘OpenAI ஒரு பொய்’ என எலான் மஸ்க் பதிவிட்ட பதிவு எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது. 

சமீப காலமாகவே ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு உலகளவில் அதிகரித்து வருகிறது. இதன் வளரச்சி தொழில்நுட்பம் மட்டுமல்லாது மற்ற துறைகளிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.  ஏஐ-யில் பல வெர்ஷன்களை தொழில் நிறுவனங்கள் வெளியிட்டு சோதனை செய்து வருகின்றனர்.  அதிலும் OpenAI நிறுவனம் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.  ஓபன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேனுக்கும்,  டெஸ்டாவின் தலைமை நிர்வாக அதிகாரியான எலன் மஸ்க் இடையேயான சர்ச்சை தொடர்ந்து கொண்டே வருகிறது.

ஓபன் ஏஐ உருவாக்கப்பட்ட நோக்கத்துக்கு மாறான பாதையில் தற்போது பயணிப்பதாக எலான்,  தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.  மேலும் சமீபத்தில் சாம் ஆல்ட்மேன் மீது வழக்குப்பதிவும் செய்துள்ளார்.  இந்நிலையில் OpenAI ஒரு பொய் என எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க்  பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/elonmusk/status/1767594547591180564

“புதிய OpenAI லோகோ உண்மையில் புள்ளியில் உள்ளது” என OpenAI-ன் லோகோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.  அதனை உற்றுப்பார்த்தால் LIE எனக் குறிப்பிட்டுள்ளார்.  மார்ச் 12 ஆம் தேதி பதிவிடப்பட்ட இந்த பதிவு இதுவரை 26 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கொண்டுள்ளது.  இந்த பதிவு இதுவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கருத்துகளையும் பெற்றுள்ளது.  இதில் பலர் எலான் மஸ்க்கின் பதிவிற்கு எதிர்மறையாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

அதிமுக நிர்வாகிகள் 4 பேர் அதிரடி நீக்கம்.. இபிஎஸ் அறிவிப்பு!

By Web Editor December 20, 2025

“என் என்ட்ரி அப்படியே மாஸா இருக்கும்..” – வெளியானது ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் ப்ரோமோ!

By Web Editor December 20, 2025

முட்டை விலை வரலாறு காணாத உயர்வு.. முட்டை பிரியர்களுக்கு ஷாக்!

By Web Editor December 20, 2025

“லவ்வுல நீ விழுந்தா..” – பூக்கி படத்தின் ‘லவ் அட்வைஸ்’ பாடல் வெளியானது!

By Web Editor December 20, 2025
#ट्रेंडिंग हैशटैग:Artificial Intelligenceelon musklogoOpenAISam Altman

Post navigation

Previous Previous post: 22,217 நன்கொடை பத்திரங்கள் விற்பனை! | உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த SBI!
Next Next post: சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை | அதிமுக நிர்வாகி உள்பட 7 பேர் கைது; ஒருவருக்கு வலைவீச்சு!
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading