மெட் காலா 2024 – ரூ.1,54,467க்கு விற்பனை செய்யப்பட்ட சிப்ஸ் பாக்கெட்!
சமீபத்தில் நடைபெற்ற மெட் காலா நிகழ்ச்சியில் சிப்ஸ் பாக்கெட் போன்ற அமைப்பில் உருவாக்கப்பட்ட பேக் ஒன்று ரூ.1,54,467க்கு விற்பனை செய்யப்பட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. பேஷன் உலகில் ஹாலிவுட்டிலிருந்து பாலிவுட் வரை, திரை நட்சத்திரங்கள்...