வரவு – செலவு கணக்கை தாக்கல் செய்த விஜயபாஸ்கர்

அதிமுக பொதுக்குழுவில் வரவு – செலவு கணக்கை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார். அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், 16 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. பின்னர் அனைவரும் எழுந்து…

View More வரவு – செலவு கணக்கை தாக்கல் செய்த விஜயபாஸ்கர்

ஓபிஎஸ்ஸுடன் பயணித்தது வெட்கமாக உள்ளது: கே.பி.முனுசாமி

ஓ.பன்னீர்செல்வத்தோடு பயணம் செய்தது வேதனையாகவும் வெட்கமாகவும் உள்ளதாக கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். ஓ பன்னீர்செல்வம் இல்லத்தில் நேற்று  கோவை செல்வராஜ் அளித்த பேட்டியில் கே.பி.முனுசாமி மகனுக்கு திமுக ஆட்சியில் ஆவின் நிர்வாகத்தில் பெட்ரோல் பங்க் பெற்றதாகவும்,…

View More ஓபிஎஸ்ஸுடன் பயணித்தது வெட்கமாக உள்ளது: கே.பி.முனுசாமி

பொதுக்குழுவில் இபிஎஸ் ஒற்றைத் தலைமை ஏற்பார்: ஜெயக்குமார்

ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் திட்டமிட்டபடி இபிஎஸ் ஒற்றைத் தலைமை ஏற்பார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை காமராஜர் சாலையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா,…

View More பொதுக்குழுவில் இபிஎஸ் ஒற்றைத் தலைமை ஏற்பார்: ஜெயக்குமார்

தேர்தல் ஆணையத்தை நாடிய ஓ.பன்னீர்செல்வம்

ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவை நடத்த அனுமதிக்கக் கூடாது என ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஒப்புதல்…

View More தேர்தல் ஆணையத்தை நாடிய ஓ.பன்னீர்செல்வம்

ஓபிஎஸ் அனுமதி இல்லாமல்…வைத்திலிங்கம் வைக்கும் செக்

அதிமுக பொதுக்குழு நடந்ததே செல்லாது என ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலசில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டாலும்…

View More ஓபிஎஸ் அனுமதி இல்லாமல்…வைத்திலிங்கம் வைக்கும் செக்

தீர்மானங்களை பொதுக்குழு நிராகரிக்கிறது: கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் ஆவேசம்

அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரிப்பதாக கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் அறிவித்தனர். சென்னை ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலசில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்…

View More தீர்மானங்களை பொதுக்குழு நிராகரிக்கிறது: கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் ஆவேசம்

ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்

அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை நீடித்து வரும் நிலையில், பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. 23 தீர்மானங்களுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்…

View More ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்

ஜனாதிபதி தேர்தல்: பாஜக வேட்பாளருக்கு பாமக ஆதரவு

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு பாமக ஆதரவு தெரிவித்துள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆளும் பாஜக சார்பில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு வேட்பாளராக…

View More ஜனாதிபதி தேர்தல்: பாஜக வேட்பாளருக்கு பாமக ஆதரவு

பொதுக்குழு: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை நிராகரிப்பு

பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்ற ஓபிஎஸ் மனுவை ஆவடி காவல் ஆணையரகம் நிராகரித்துள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இணை ஒருங்கிணைப்பாளராக உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவு…

View More பொதுக்குழு: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை நிராகரிப்பு

பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும்; ஓ.பி.எஸ் கோரிக்கை

அதிமுக பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள…

View More பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும்; ஓ.பி.எஸ் கோரிக்கை