மணிஷ் சிசோடியா தப்பியோடி விட்டார் என AAP வேட்பாளர் அவத் ஓஜா கூறினாரா? | Fact Check

 மனிஷ் சிசோடியா கோழை என்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், 3முறை வெற்றி பெற்ற தொகுதியை விட்டுவிட்டு ஜங்புராவுக்கு ஓடிவிட்டார் என பட்பர்கஞ்ச் தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அவத் ஓஜா கூறியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது.

View More மணிஷ் சிசோடியா தப்பியோடி விட்டார் என AAP வேட்பாளர் அவத் ஓஜா கூறினாரா? | Fact Check