இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக 18 வயதுக்கு மேற்பட்டோரில் 80 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் வேகமாக பரவிய கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும்…
View More 100% பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி – இலக்கை நோக்கி வேகமாக நகரும் இந்தியாcovid
23,000க்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று எண்ணிக்கை
கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 22,270 ஆக பதிவாகியுள்ளது. தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையை குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள…
View More 23,000க்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று எண்ணிக்கை30,000க்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று
கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 27,409 ஆக பதிவாகியுள்ளது. தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையை குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள…
View More 30,000க்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்றுநீலம் பதிப்பகத்திற்கு கடைகள் மறுப்பு..பா.ரஞ்சித் குற்றச்சாட்டு..பபாசி விளக்கம்
இட நெருக்கடி காரணமாகவே புத்தக திருவிழாவில், நீலம் பதிப்பகத்திற்கு கடைகள் மறுக்கப்பட்டதாக இயக்குனர் பா.ரஞ்சித்தின் குற்றச்சாட்டுக்கு பபாசி பதிலளித்துள்ளது. சென்னையில் ஜனவரி மாதம் புத்தகக் கண்காட்சி வழக்கமாக நடைப்பெறும். அதன்படி இந்த ஆண்டிற்கான புத்தக…
View More நீலம் பதிப்பகத்திற்கு கடைகள் மறுப்பு..பா.ரஞ்சித் குற்றச்சாட்டு..பபாசி விளக்கம்நாட்டில் 34,113 பேருக்கு கொரோனா தொற்று
கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 34,113 ஆக பதிவாகியுள்ளது. தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையை குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள…
View More நாட்டில் 34,113 பேருக்கு கொரோனா தொற்று50,000க்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று எண்ணிக்கை
கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 44,877 ஆக பதிவாகியுள்ளது. தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையை குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள…
View More 50,000க்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று எண்ணிக்கைநாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு 58,077-ஆக குறைந்துள்ளது
கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 58,077 ஆக பதிவாகியுள்ளது. தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையை குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள…
View More நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு 58,077-ஆக குறைந்துள்ளது’நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப வாய்ப்பில்லை’
தமிழ்நாடு அரசால் புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப வாய்ப்பில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும்…
View More ’நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப வாய்ப்பில்லை’1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று எண்ணிக்கை!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 83,876 தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 11 லட்சத்து 08 ஆயிரத்தி…
View More 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று எண்ணிக்கை!படிப்படியாக குறைந்து வரும் கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,27,952 தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 13 லட்சத்து 31 ஆயிரத்தி…
View More படிப்படியாக குறைந்து வரும் கொரோனா தொற்று