சென்னை புத்தகக் காட்சி: பெரியார், அம்பேத்கர் புத்தகங்கள் அதிக அளவில் விற்பனை
45-வது சென்னை புத்தகக் காட்சியில் 15 லட்சம் வாசகர்கள் வருகை தந்ததாக பபாசி அமைப்பு தெரிவித்துள்ளது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி 45-வது புத்தகக் காட்சி தொடங்கியது. இதில்...