“மதுரைக்கு கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது?” – இபிஎஸ் கேள்வி 

மதுரைக்கு திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆனது? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

View More “மதுரைக்கு கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது?” – இபிஎஸ் கேள்வி 

திமுகவில் மேலும் 2 அணிகள் உருவாக்கம்… பொதுக்குழுவில் அறிவிப்பு!

திமுகவில் மேலும் 2 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

View More திமுகவில் மேலும் 2 அணிகள் உருவாக்கம்… பொதுக்குழுவில் அறிவிப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது திமுக பொதுக்குழு கூட்டம்!

மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது திமுக பொதுக்குழு கூட்டம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம்!

மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம்!

மதுரையில் மு.க. அழகிரியுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!

மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள தனது சகோதரர் மு.க.அழகிரியை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்தார்.

View More மதுரையில் மு.க. அழகிரியுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!

மதுரையில் முன்னாள் மேயர் முத்துவின் வெண்கல சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மதுரை மாநகராட்சியின் முன்னாள் மேயரான முத்துவின் வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

View More மதுரையில் முன்னாள் மேயர் முத்துவின் வெண்கல சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ தொடங்கியது – மக்கள் உற்சாக வரவேற்பு!

மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தி வருகிறார்.

View More மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ தொடங்கியது – மக்கள் உற்சாக வரவேற்பு!

“நாட்டுக்குத் தேவை என்பதால் திமுகவுடன் கூட்டணி.. தவறு செய்தால்தான் மன்னிப்பு கேட்பேன்” – கமல்ஹாசன் பேட்டி

நான் தவறு செய்திருந்தால்தான் மன்னிப்பு கேட்பேன், தவறே செய்யவில்லை என்றால் கேட்க மாட்டேன் என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

View More “நாட்டுக்குத் தேவை என்பதால் திமுகவுடன் கூட்டணி.. தவறு செய்தால்தான் மன்னிப்பு கேட்பேன்” – கமல்ஹாசன் பேட்டி

வைகோ சகோதரி மறைவு | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் இரண்டாவது சகோதரியின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

View More வைகோ சகோதரி மறைவு | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

View More நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!