சவாலான கதாப்பாத்திரம் என்பதால் தான் பராசக்தியை தேர்ந்தெடுத்தேன் – சிவகார்த்திகேயன் பேச்சு……!

நடிப்பதற்கு சவாலான கதாப்பாத்திரம் என்பதால் தான் பராசக்தி திரைப்படத்தை தேர்வு செய்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.

View More சவாலான கதாப்பாத்திரம் என்பதால் தான் பராசக்தியை தேர்ந்தெடுத்தேன் – சிவகார்த்திகேயன் பேச்சு……!

83-வது கோல்டன் குளோப் விருதுகள் அறிவிப்பு : விருதுகளை அள்ளிய டிகாப்ரியோவின் படம்…!

83 வது கோல்டன் குளோப் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது.

View More 83-வது கோல்டன் குளோப் விருதுகள் அறிவிப்பு : விருதுகளை அள்ளிய டிகாப்ரியோவின் படம்…!

அரைசதம் கடந்த ’பராசக்தி’

பராசக்தி திரைப்படம் 2 நாள்களில் உலகளவில் ரூ. 51 கோடி வரை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

View More அரைசதம் கடந்த ’பராசக்தி’

‘மூன் வாக்’ திரைப்படத்தின் பாடல்கள் நாளை வெளியீடு…..!

பிரபு தேவா- ஏ.ஆர். ரகுமான் இணைந்து நடிக்கும் ‘மூன் வாக்’ திரைப்படத்தின் பாடல்கள் நாளை வெளியாகின்றன.

View More ‘மூன் வாக்’ திரைப்படத்தின் பாடல்கள் நாளை வெளியீடு…..!

’பராசக்தி’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் என்ன..?

சிவகார்த்திகேயன் – சுதா கொங்கரா கூட்டணியில் வெளியாகியுள்ள பராசக்தி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

View More ’பராசக்தி’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் என்ன..?

பொங்கல் வெளியீட்டிலிருந்து விலகிய ஜனநாயகன் ; புதிதாக களமிறங்கிய 4 படங்கள்….!

பொங்கல் வெளியீட்டிலிருந்து ஜனநாயகன் விலகியுள்ள நிலையில் புதிதாக நான்கு தமிழ் படங்கள் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

View More பொங்கல் வெளியீட்டிலிருந்து விலகிய ஜனநாயகன் ; புதிதாக களமிறங்கிய 4 படங்கள்….!

பராசக்தி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான படம் – நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி…!

பராசக்தி, இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கான படம் என்று நடிகர் சிவகார்த்தியன் கூறியுள்ளார்.

View More பராசக்தி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான படம் – நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி…!

ஜன நாயகனின் தணிக்கைச் சான்றிதழ் விவகாரம் – நாளை காலை தீர்ப்பு வழங்கும் சென்னை உயர்நீதிமன்றம்…!

நடிகர் விஜயின் ஜன நாயகன் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் விவகாரம் தொடர்பான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் நாளை வழங்குகிறது.

View More ஜன நாயகனின் தணிக்கைச் சான்றிதழ் விவகாரம் – நாளை காலை தீர்ப்பு வழங்கும் சென்னை உயர்நீதிமன்றம்…!

’பராசக்தி’ திரைப்படம் தமிழ் சினிமாவில் தனி இடம் பிடிக்கும்”- இயக்குநர் சுதா கொங்கரா ஓபன் டாக்….!

’பராசக்தி’ திரைப்படமானது தமிழ் சினிமாவிலும் ரசிகர்களின் மனதிலும் நிச்சயம் தனி இடம் பிடிக்கும்” என்று இயக்குநர் சுதா கொங்கரா கூறியுள்ளார்.

View More ’பராசக்தி’ திரைப்படம் தமிழ் சினிமாவில் தனி இடம் பிடிக்கும்”- இயக்குநர் சுதா கொங்கரா ஓபன் டாக்….!

”பின்னடைவுகள் உங்களை ஒருபோதும் தடுத்ததில்லை”- விஜய்க்கு ஆதரவாக சிலம்பரசன் பதிவு….!

ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் சிலம்பரசன் விஜய்க்கு ஆதரவாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

View More ”பின்னடைவுகள் உங்களை ஒருபோதும் தடுத்ததில்லை”- விஜய்க்கு ஆதரவாக சிலம்பரசன் பதிவு….!