தவெக தலைவர் விஜய் நாளைய தமிழகத்தின் முதலமைச்சராக அரியணையில் அமர்வார் என்று அக்கட்சியின் நிர்வாக குழு தலைமைச் செயலாளர் பேசியுள்ளார்.
View More ”தவெக தலைவர் விஜய் நாளைய தமிழகத்தின் முதலமைச்சராவார்” – செங்கோட்டையன் பேச்சு..!cheif minister
டெல்லியின் 3-வது பெண் முதலமைச்சராக பதவியேற்றார் #Athishi
டெல்லியின் மூன்றாவது பெண் முதலமைச்சராக அதிஷி பதவியேற்றார். அவருக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். கலால் கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமின் பெற்ற டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்,…
View More டெல்லியின் 3-வது பெண் முதலமைச்சராக பதவியேற்றார் #Athishi“இனி NDA தான் , வேறு எங்கும் செல்வதற்கான கேள்வியே இல்லை” – முதலமைச்சராக பதவியேற்ற பின் நிதிஷ் குமார் பேட்டி.!
“இனிமேல் தேசிய ஜனநாயக கூட்டனிதான் , வேறு எங்கும் செல்வதற்கான கேள்வியே இல்லை” என முதலமைச்சராக பதவியேற்ற பின் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்று காலை சென்ற பீகார்…
View More “இனி NDA தான் , வேறு எங்கும் செல்வதற்கான கேள்வியே இல்லை” – முதலமைச்சராக பதவியேற்ற பின் நிதிஷ் குமார் பேட்டி.!முதலமைச்சரிடம் கிராம மக்கள் கோரிக்கை- 12 மணி நேரத்தில் பேருந்து சேவை
திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்ய வந்த முதலமைச்சரிடம் பேருந்து வசதி கேட்டு கிராம மக்கள் கோரிக்கையை அடுத்து 12 மணி நேரத்தில் கூடுதலாக பேருந்து சேவையை மாவட்ட நிர்வாகம்…
View More முதலமைச்சரிடம் கிராம மக்கள் கோரிக்கை- 12 மணி நேரத்தில் பேருந்து சேவைமுதல்வர் ஸ்டாலினை அருவருக்கத்தக்க வகையில் விமர்சித்த நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
முதல்வர் ஸ்டாலினை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் சமூக வலைதளங்களில் விமர்சித்த நபரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த வேலப்பாடியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தமிழ்நாடு…
View More முதல்வர் ஸ்டாலினை அருவருக்கத்தக்க வகையில் விமர்சித்த நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி