ஒலிம்பிக் பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசப்போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு!!
கடும் உழைப்பால் கிடைத்த பதக்கங்களை இன்று மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசப்போவதாக மல்யுத்த வீராங்கனைகள் அறிவித்துள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன்...