WTC | ஆஸி.யை 212 ரன்களில் ஆல் அவுட்டாக்கி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தென் ஆப்ரிக்கா!

லக டெஸ்ட்  சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 212 ரன்களில் ஆல் அவுட்டாக்கி 4 விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்ரிக்கா அணி தடுமாறி வருகிறது.

View More WTC | ஆஸி.யை 212 ரன்களில் ஆல் அவுட்டாக்கி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தென் ஆப்ரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: ரபாடாவின் பந்தில் சரிந்த ஆஸி… 212 ரன்களுக்கு ஆல் அவுட்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலியா.

View More உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: ரபாடாவின் பந்தில் சரிந்த ஆஸி… 212 ரன்களுக்கு ஆல் அவுட்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்த தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 

View More உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்த தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: நாளை தொடங்குகிறது தென்னாப்பிரிக்கா – ஆஸ்திரேலியா இடையேயான யுத்தம்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் நாளை மோதுகின்றன.

View More உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: நாளை தொடங்குகிறது தென்னாப்பிரிக்கா – ஆஸ்திரேலியா இடையேயான யுத்தம்!

டோங்கா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கும் – சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவுக்குட்பட்ட பாலினேசியா துணைக் கண்டத்தில் உள்ள டோங்கா தீவில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

View More டோங்கா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கும் – சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு!

போலி செய்திகள் மற்றும் ஆபாச படங்கள் பரப்பப்படுவதாக புகார் – பேஸ்புக்கை முடக்கியது பப்புவா நியூ கினியா!

பப்புவா நியூ கினியாவில் திடீரென பேஸ்புக் வலை தளத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் மக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

View More போலி செய்திகள் மற்றும் ஆபாச படங்கள் பரப்பப்படுவதாக புகார் – பேஸ்புக்கை முடக்கியது பப்புவா நியூ கினியா!

சாம்பியன்ஸ் டிராபி 2025ல் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்தது குறித்து ரோஹித் சர்மா கருத்து தெரிவித்தாரா?

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணி  வெளியேற்றப்பட்டது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசுவதாக காட்டும் ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

View More சாம்பியன்ஸ் டிராபி 2025ல் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்தது குறித்து ரோஹித் சர்மா கருத்து தெரிவித்தாரா?

நோன்பு கடைபிடித்த கிரிக்கெட் வீரர் – மைதானத்தில் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

ஆஸ்திரேலியாவில் நோன்பு கடைபிடித்த பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வெப்பத்தின் தாக்கத்தால் மைதானத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

View More நோன்பு கடைபிடித்த கிரிக்கெட் வீரர் – மைதானத்தில் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ODI போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பு!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.

View More ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ODI போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பு!

ஆஸி. க்கு எதிரான போட்டியில் அசத்தல் வெற்றி – இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது!

ஆஸி. க்கு எதிரான போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

View More ஆஸி. க்கு எதிரான போட்டியில் அசத்தல் வெற்றி – இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது!