நயன்தாரா நடித்துள்ள ‘அன்னபூரணி’ திரைப்படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. நயன்தாராவின் 75வது படமாக அன்னபூரணி படம் உருவாகி வருகிறது. படத்தை அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிந்திரன் தயாரிக்க…
View More நயன்தாரா நடித்துள்ள ‘அன்னபூரணி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு! வெள்ளித்திரையில் என்று வெளியாகிறது தெரியுமா?