சாதியை ஒழிக்க, துரும்பைக் கூட கிள்ளிப் போடாத திமுக சாதி ஒழிப்பு பற்றி பேசலாமா? என்று அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.
View More “சட்டம் போட்டு சாதியை ஒழிப்பதாக நாடகங்கள் நடத்த வேண்டாம்” – அன்புமணி ராமதாஸ்!Anbumani Ramadoss
“நெல்லுக்கான ஈரப்பத வரம்பை 25% ஆக அதிகரிக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!
கொள்முதல் நிலையங்களில் குவிந்திருக்கும் நெல்லை விரைந்து கொள்முதல் செய்யவும் திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More “நெல்லுக்கான ஈரப்பத வரம்பை 25% ஆக அதிகரிக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!இமானுவேல் சேகரனாரின் பிறந்த நாள் …”தியாகத்தையும், இன விடுதலை உணர்வையும் போற்றுவோம்” – அன்புமணி ராமதாஸ்!
இமானுவேல் சேகரனாரின் பிறந்த நாளில் அவரது தியாகத்தையும், இன விடுதலை உணர்வையும் போற்றுவோம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More இமானுவேல் சேகரனாரின் பிறந்த நாள் …”தியாகத்தையும், இன விடுதலை உணர்வையும் போற்றுவோம்” – அன்புமணி ராமதாஸ்!“முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்திவையுங்கள்” – அன்புமணி ராமதாஸ்!
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற தேர்வர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்திவையுங்கள்” – அன்புமணி ராமதாஸ்!“திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61% அதிகரிப்பு” – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!
தமிழ்நாட்டை குழந்தைகள் பாதுகாப்பாக வாழ்வதற்கு தகுதியற்ற மாநிலமாக மாற்றியது தான் திமுக அரசின் சாதனையா? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61% அதிகரிப்பு” – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
அரசு ஊழியர்களை ஏமாற்றும் கருவியாக ககன்தீப் சிங் குழு பயன்படக்கூடாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!“உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!
எண்ணூர் அனல் மின் நிலையத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!“மதுவிலக்கு, போதை ஒழிப்புகோரி கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் இயற்றுங்கள்” – அன்புமணி ராமதாஸ்!
தேசத்தந்தை காந்தியடிகளின் பிறந்தநாளில் தமிழகத்தில் மதுவிலக்கு, போதை ஒழிப்புகோரி கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் இயற்றுங்கள் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “மதுவிலக்கு, போதை ஒழிப்புகோரி கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் இயற்றுங்கள்” – அன்புமணி ராமதாஸ்!“என்னிடம் ஆட்சியை கொடுத்தால் 6 நாட்களில் போதை கலாச்சாரத்தை ஒழிப்பேன்” – அன்புமணி ராமதாஸ்!
நாம் அமைதியான முறையில் புரட்சி செய்து ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவோம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “என்னிடம் ஆட்சியை கொடுத்தால் 6 நாட்களில் போதை கலாச்சாரத்தை ஒழிப்பேன்” – அன்புமணி ராமதாஸ்!5 ஆண்டுகளில் ரூ. 81 உயர்த்தியது திமுக அரசின் சாதனையா? அன்புமணி ராமதாஸ்!
தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் நெல்லில் குறைந்தது 80 விழுக்காட்டை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More 5 ஆண்டுகளில் ரூ. 81 உயர்த்தியது திமுக அரசின் சாதனையா? அன்புமணி ராமதாஸ்!