“உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

எண்ணூர் அனல் மின் நிலையத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

கொசஸ்தலை ஆற்றில் கலந்த எண்ணெய் படிவம் !

எண்ணூர் பக்கிங்காம் கேனல் வழியாக கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் படிவம் கலந்துள்ளது. இதனால் அரசு உடனே நடவடிக்கை எடுத்து எண்ணெய் படிவத்தை நீக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

View More கொசஸ்தலை ஆற்றில் கலந்த எண்ணெய் படிவம் !