தமிழகத்தில் முக்கிய தலைவர்கள் வாக்களித்தனர்!

தமிழ்நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வாக்களித்தனர். தமிழ்நாட்டில் இன்று 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி…

View More தமிழகத்தில் முக்கிய தலைவர்கள் வாக்களித்தனர்!

திமுக தேர்தல் அறிக்கை அமுதசுரபி – வைகோ பாராட்டு!

திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை அமுதசுரபி போன்றது என்றும், திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறும் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…

View More திமுக தேர்தல் அறிக்கை அமுதசுரபி – வைகோ பாராட்டு!

“சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறாது” – எச். ராஜா

கருத்துக் கணிப்பில் மட்டும்தான் திமுக வெற்றி பெறும் என்றும், தேர்தலில் அந்த கட்சி வெற்றி பெறாது என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூர் பகுதியில், ‘வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம்…

View More “சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறாது” – எச். ராஜா

விமர்சனத்திற்கு உள்ளாகும் முடிவுகளை எடுக்கமாட்டேன்: வைகோ

தேர்தல் கூட்டணியில் விமர்சனத்திற்கு உள்ளாகும் முடிவுகளை எடுக்க மாட்டேன் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். கோவையில் மதிமுகவின் நிதி வழங்கும் நிகழ்ச்சியில் கோவை, திருப்பூர், ஆகிய மாவட்டங்கள் சார்பாக வசூலிக்கப்பட்ட 80 லட்சத்தி…

View More விமர்சனத்திற்கு உள்ளாகும் முடிவுகளை எடுக்கமாட்டேன்: வைகோ