தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக வெளிநாடு புறப்பட்டுச் சென்றார் .தேமுதிக நிறுவனரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த்துக்கு கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அப்போது சிகிச்சை எடுத்தபின் தேர்தல்…
View More சிகிச்சைக்காக வெளிநாடு புறப்பட்டுச் சென்றார் விஜயகாந்த்விஜயகாந்த்
அமெரிக்கா செல்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜய்காந்த் சிகிச்சைக்காக இன்று காலை 10.30 மணிக்கு விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார். தேமுதிக தலைவர் விஜய்காந்திற்கு கடந்த சில வருடங்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அமெரிக்காவில் சிகிச்சை…
View More அமெரிக்கா செல்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்த முதலமைச்சர்
தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். சென்னை சாலிகிராமத்தில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முதலமைச்சருடன், நீர்வளத்துறை…
View More தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்த முதலமைச்சர்மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்!
மூச்சுத்திணறல் காரணமாக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு நேற்று அதிகாலை மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார்…
View More மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்!விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி!
தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு, இன்று அதிகாலை மூச்சுதிணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.…
View More விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி!