அதிமுக தலைமை மீது எவ்வித விமர்சனமும் இல்லை: ஜி.கே.மணி 

அதிமுக தலைமை மீது எவ்வித விமர்சனமும் இல்லை என பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். 2019 மக்களவைத் தேர்தல் முதல் 2021 சட்டமன்றத் தேர்தல் வரை அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக, 9 மாவட்ட…

View More அதிமுக தலைமை மீது எவ்வித விமர்சனமும் இல்லை: ஜி.கே.மணி 

உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டி: விஜயகாந்த்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக விஜயகாந்த் அறிவித்துள்ளார். 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6,9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.…

View More உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டி: விஜயகாந்த்

கூட்டணியிலிருந்து விலகியதால் பாமகவுக்கே இழப்பு: ஜெயக்குமார்

கூட்டணியில் இருந்து விலகியதால் பாமகவுக்குதான் இழப்பு என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அதிமுக கூட்டணியில்…

View More கூட்டணியிலிருந்து விலகியதால் பாமகவுக்கே இழப்பு: ஜெயக்குமார்

ஊரக உள்ளாட்சித் தேர்தல்; வேட்புமனு தாக்கல் தொடங்கியது

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களுக்கு மட்டுமே ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6,9 ஆகிய…

View More ஊரக உள்ளாட்சித் தேர்தல்; வேட்புமனு தாக்கல் தொடங்கியது

உள்ளாட்சித் தேர்தல்: பணிக்குழு அமைத்த அதிமுக

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிக் குழுவை அறிவித்துள்ளது அதிமுக. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன்…

View More உள்ளாட்சித் தேர்தல்: பணிக்குழு அமைத்த அதிமுக

உள்ளாட்சித் தேர்தல்: அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்கும் தேர்தல் ஆணையம்

உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்க நாளை மறுநாள் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மற்றும் 28ம்…

View More உள்ளாட்சித் தேர்தல்: அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்கும் தேர்தல் ஆணையம்