தமிழ் தேசியத்திற்கான அரசியலைத்தான் அதிமுக நடத்துவதாக, அக்கட்சியில் இணைந்துள்ள பேராசிரியர் கல்யாண சுந்தரம் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய கல்யாண சுந்தரம், நேற்று முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில்,…
View More “தற்போது நடைபெற்று வரும் நல்லாட்சி தொடரவே அதிமுகவில் இணைந்தேன்” – பேராசிரியர் கல்யாண சுந்தரம்Category: தமிழகம்
வரும் சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க – பாஜக கூட்டணி வெற்றிபெறும்; பாஜக மாநில தலைவர் எல்.முருகன் நம்பிக்கை!
வரும் சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க – பாஜக கூட்டணி வெற்றிபெறும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பெரம்பலூரில் எல்.முருகன் தலைமையில், பாஜக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம்…
View More வரும் சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க – பாஜக கூட்டணி வெற்றிபெறும்; பாஜக மாநில தலைவர் எல்.முருகன் நம்பிக்கை!“அமைச்சர்கள் மீது, திமுக புகார் அளித்திருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது” – அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக அமைச்சர்கள் மீது, திமுக புகார் அளித்திருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளதாக, அமைச்சர் ஜெயக்குமார் சாடியுள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் ஒளிப்பதிவாளர்களுக்கு பாராட்டு விழா நடத்தும் நிகழ்ச்சியில், அவர் கலந்து கொண்டார். இதில்,…
View More “அமைச்சர்கள் மீது, திமுக புகார் அளித்திருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது” – அமைச்சர் ஜெயக்குமார்தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியிடப்படும்; தேர்தல் ஆணையம் தகவல்!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக சென்னையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள், தலைமைச்செயலாளர், டிஜிபி, ஆட்சியர்கள் உள்ளிட்டோருடன், தேர்தல் ஆணையக்…
View More தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியிடப்படும்; தேர்தல் ஆணையம் தகவல்!இந்தியாவிலேயே ஊழலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது: கமல்ஹாசன்
இந்தியாவிலேயே ஊழலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் குற்றம்சாட்டி உள்ளார். விழுப்புரம் மகாராஜபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், தனது இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை , மக்கள் நீதி…
View More இந்தியாவிலேயே ஊழலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது: கமல்ஹாசன்புதுவகை கொரோனா குறித்து பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம்: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
இங்கிலாந்தில் இருந்து வந்த நபருக்கு, புதிய வகை வைரஸ் உள்ளதா, இல்லையா என சோதனை முடிவில் தெரியவரும் என்பதால், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம், என சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம்…
View More புதுவகை கொரோனா குறித்து பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம்: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்இனி பிறந்தநாளை தியேட்டரில் கொண்டாடலாம்…வேண்டிய படத்தை பார்க்கலாம்… திருப்பூரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘ப்ரைவசி’ தியேட்டர்!
கொரோனா காலத்திற்கு ஏற்ப திருப்பூரில் ப்ரைவசி (privacy) தியேட்டர் உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சத்திற்கு இடையே பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகள் செயல்பட்டு வந்தாலும், படம் பார்க்க அதிக அளவிலான மக்கள் கூட்டம் வருவதில்லை. இதனை கருத்தில்…
View More இனி பிறந்தநாளை தியேட்டரில் கொண்டாடலாம்…வேண்டிய படத்தை பார்க்கலாம்… திருப்பூரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘ப்ரைவசி’ தியேட்டர்!வாகனங்கள் ஏலம் : மாஸ் காட்டிய யமஹா
சேலம் ஆயுதப்படை மைதானத்தில் இருசக்கர வாகனங்கள் ஏலம்விடப்பட்டதில் யமஹா நிறுவனத்தின் ஆர்எஸ் 100 மாடல் வாகனம் 35 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. சேலம் ஆயுதப்படை மைதானத்தில் மதுவிலக்கு சம்பந்தப்பட்ட வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இருசக்கர…
View More வாகனங்கள் ஏலம் : மாஸ் காட்டிய யமஹாதனிக்குடித்தனம் செல்வதில் தகராறு….திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து உயிரிழப்பு !
திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே பாப்பான்குளத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். வெல்டிங் தொழிலாளியான இவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம்…
View More தனிக்குடித்தனம் செல்வதில் தகராறு….திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து உயிரிழப்பு !கவனக்குறைவாக பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட வழக்கு… மாதம் ரூ.7,500 ரூபாய் வழங்க வேண்டும் என அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
கவனக்குறைவாக எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டு, உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் சத்துணவிற்காக மாதம் ரூ.7,500 ரூபாய் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் கவனக்குறைவாக எச்ஐவி…
View More கவனக்குறைவாக பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட வழக்கு… மாதம் ரூ.7,500 ரூபாய் வழங்க வேண்டும் என அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!