வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெறவிருந்த முதலாவது ஒருநாள் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. தென்…
View More ஹோட்டலில் ஊழியருக்கு கொரோனா தொற்று; தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ரத்து!Category: விளையாட்டு
தமிழக வீரர் நடராஜன் குறித்து வீரேந்தர் சேவாக்கின் பார்வை என்ன?
இடது கை வேகப்பந்துவீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த நடராஜன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் அறிமுக வீரராக களம் கண்டார். 10 ஓவர்களில் 70 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்திய நடராஜன்…
View More தமிழக வீரர் நடராஜன் குறித்து வீரேந்தர் சேவாக்கின் பார்வை என்ன?ஐபிஎல் தொடரில் மேலும் 2 அணிகள்; டிசம்பர் 24 ஆம் தேதி பிசிசிஐ ஆலோசனை!
டிசம்பர் 24ம் தேதி நடைபெறவுள்ள பிசிசிஐயின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் ஐபிஎல் தொடரில் புதிதாக 2 அணிகளை சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 13-ஆவது ஐபிஎல்…
View More ஐபிஎல் தொடரில் மேலும் 2 அணிகள்; டிசம்பர் 24 ஆம் தேதி பிசிசிஐ ஆலோசனை!ஹர்திக் பாண்டியா , ரவீந்தர ஜடேஜா இந்திய அணியின் மிகப்பெரிய சொத்து; பிசிசிஐ தலைவர் கங்குலி புகழாரம்!
ஹர்திக் பாண்டியா , ரவீந்தர ஜடேஜாவும் இந்திய அணியின் மிகப்பெரிய சொத்து என முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனும் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய…
View More ஹர்திக் பாண்டியா , ரவீந்தர ஜடேஜா இந்திய அணியின் மிகப்பெரிய சொத்து; பிசிசிஐ தலைவர் கங்குலி புகழாரம்!முதல் போட்டியிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்திய தமிழக வீரர் நடராஜன்; முதலமைச்சர் வாழ்த்து!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தான் களமிறங்கிய முதல் சர்வதேச போட்டியிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் நடராஜன் அசத்தியுள்ளார். இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி…
View More முதல் போட்டியிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்திய தமிழக வீரர் நடராஜன்; முதலமைச்சர் வாழ்த்து!ஆஸி.க்கு எதிரான 3 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி; இந்தியா ஆறுதல் வெற்றி!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒருநாள்,…
View More ஆஸி.க்கு எதிரான 3 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி; இந்தியா ஆறுதல் வெற்றி!சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விரைவாக 12,000 ரன்களை கடந்து விராட் கோலி புதிய சாதனை!
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 12,000 ரன்களை கடந்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள், டி 20…
View More சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விரைவாக 12,000 ரன்களை கடந்து விராட் கோலி புதிய சாதனை!சர்வதேச அளவில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் நடராஜன்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், சர்வதேச அளவில் முதன்முறையாக களமிறங்கிய தமிழக வீரர் நடராஜன் தொடக்கத்திலேயே விக்கெட் எடுத்து அசத்தினார். முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், 3வது போட்டி…
View More சர்வதேச அளவில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் நடராஜன்!ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் ஜப்பான், டோக்கிய கடலில் மீண்டும் வைக்கப்பட்டது ஐந்து ஒலிம்பிக் வளையங்கள்!
கொரோனா நோய் தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில் யோகோஹாமாவில் கப்பலில் மீண்டும் ஒலிம்பிக் வளையங்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று…
View More ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் ஜப்பான், டோக்கிய கடலில் மீண்டும் வைக்கப்பட்டது ஐந்து ஒலிம்பிக் வளையங்கள்!அனைத்து வகை ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் விராட் கோலி மிகச் சிறந்த வீரர்; இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் புகழாரம்!
இந்த சகாப்தத்தில் அனைத்து வகையான ஆட்டங்களிலும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மிகச்சிறந்த வீரர் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைகெல் வாகன் தெரிவித்துள்ளார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி…
View More அனைத்து வகை ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் விராட் கோலி மிகச் சிறந்த வீரர்; இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் புகழாரம்!