திடீர் கோல் கீப்பராக மாறிய பூனை : வீடியோ வைரல் 

கால்பந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்த பூனை ஒன்று  திடீர் கோல்கீப்பராக மாறி பந்தை தடுக்கு முயலும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  இணையத்தில் விலங்குகள் குறித்த வீடியோ அதிக எண்ணிக்கையில் உள்ளன. அதனை பார்க்கும் யாரும் லைக் கொடுக்காமல் செல்வதில்லை.  குறிப்பாக…

View More திடீர் கோல் கீப்பராக மாறிய பூனை : வீடியோ வைரல்