திடீர் கோல் கீப்பராக மாறிய பூனை : வீடியோ வைரல் 

கால்பந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்த பூனை ஒன்று  திடீர் கோல்கீப்பராக மாறி பந்தை தடுக்கு முயலும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  இணையத்தில் விலங்குகள் குறித்த வீடியோ அதிக எண்ணிக்கையில் உள்ளன. அதனை பார்க்கும் யாரும் லைக் கொடுக்காமல் செல்வதில்லை.  குறிப்பாக…

கால்பந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்த பூனை ஒன்று  திடீர் கோல்கீப்பராக மாறி பந்தை தடுக்கு முயலும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
இணையத்தில் விலங்குகள் குறித்த வீடியோ அதிக எண்ணிக்கையில் உள்ளன. அதனை பார்க்கும் யாரும் லைக் கொடுக்காமல் செல்வதில்லை.  குறிப்பாக அந்த வீடியோக்கள் குழந்கைளின்  பொதுபோக்கு லிஸ்டிட்ல முதலிடம் வகிக்கும். அப்படிப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.
தொலைக்காட்சியில் ஓடும் கால்பந்து போட்டியை பூனை ஒன்று பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆர்வ மிகுதியால் கோல்போஸ்டுக்கு வரும் பந்தை அது தடுக்க முயல்கிறது. இன்ஸ்டாவில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது. கோல் கீப்பர் ஒரு முறைதான் பந்தை பிடித்தார்., ஆனால் எங்கள் செல்லக்குட்டி 7 முறை பந்தை பிடித்ததாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. எலியை குறி தவறாமல் பிடிக்கும் பூனைக்கு பந்தை பிடிக்க கற்றுக்கொடுக்காவா வேண்டும்?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.