கர்நாடக சட்டமன்ற மேலவையில் இருதரப்பினரிடையே கைகலப்பு!

கர்நாடக சட்டமன்ற கீழவையில் பசுவதை தடுப்பு சட்ட மசோதா, கடந்த 9ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, சட்டமன்ற மேலவையில் மசோதாவை நிறைவேற்ற, அவை இன்று கூடியது. அப்போது, மேலவை தலைவரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த…

View More கர்நாடக சட்டமன்ற மேலவையில் இருதரப்பினரிடையே கைகலப்பு!

“கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஓய்வளிக்க வேண்டும்” – உச்சநீதிமன்றம்

கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஓய்வு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கான முறையான சிகிச்சை, இறந்துபோன கொரோனா நோயாளிகளின் உடல்களை கண்ணியமாக கையாளுதல், அடக்கம் செய்தல்…

View More “கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஓய்வளிக்க வேண்டும்” – உச்சநீதிமன்றம்

2020ம் ஆண்டில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த முக்கிய நிகழ்வுகள்!

2020ம் ஆண்டு இன்னும் சில நாட்களில் முடிவடையவிருக்கிறது. இந்த ஆண்டில் ஏராளமான பிரச்சனைகளை உலக நாடுகள் எதிர்கொண்டுள்ளன. அதேபோல் மறக்க முடியாத சில நிகழ்வுகளும் நடந்துள்ளன. அந்தவகையில் உலகில் 2020ம் ஆண்டு தொடக்கம் முதல்…

View More 2020ம் ஆண்டில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த முக்கிய நிகழ்வுகள்!

இங்கிலாந்தை மிரட்டும் புதிய வகை கொரோனா வைரஸ்; லண்டனில் கடுமையான ஊரடங்கு அமல்!

லண்டனில் திடீரென பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பால் உச்சகட்ட மூன்றடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.…

View More இங்கிலாந்தை மிரட்டும் புதிய வகை கொரோனா வைரஸ்; லண்டனில் கடுமையான ஊரடங்கு அமல்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றி உறுதியானது!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை தேர்வாளர்கள் குழு உறுதி செய்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் குடியரசு கட்சி சார்பில் ட்ரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில்…

View More அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றி உறுதியானது!

மெரினாவில் குவியத் தொடங்கிய குப்பைகள்: தூய்மை பணி தீவிரம்!

பொதுமக்களின் அனுமதியை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் மீண்டும் குப்பைகள் குவியத் தொடங்கியுள்ளன. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு பொதுமக்களுக்கு…

View More மெரினாவில் குவியத் தொடங்கிய குப்பைகள்: தூய்மை பணி தீவிரம்!

“விண்வெளி ஆய்வு துறையின் உற்பத்தி மையமாக இந்தியா விரைவில் உருவெடுக்கும்” – பிரதமர் மோடி

விண்வெளி ஆய்வு தொடர்பான சாதனங்களின் உற்பத்தி மையமாக விரைவில் இந்தியா திகழும் என பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். விண்வெளிதுறையைச் சேர்ந்த தொழிலதிபர்கள், மற்றும் கல்வியாளர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடிய பிரதமர் மோடி,…

View More “விண்வெளி ஆய்வு துறையின் உற்பத்தி மையமாக இந்தியா விரைவில் உருவெடுக்கும்” – பிரதமர் மோடி

சின்னத்திரை நடிகை சித்ராவை உயிரை மாய்த்துக்கொள்ள தூண்டியதாக அவரது கணவர் கைது!

சின்னத்திரை நடிகை சித்ராவை த உயிரை மாய்த்துக்கொள்ள தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்-தை போலீசார் கைது செய்தனர். சென்னையையடுத்த பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த…

View More சின்னத்திரை நடிகை சித்ராவை உயிரை மாய்த்துக்கொள்ள தூண்டியதாக அவரது கணவர் கைது!

ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் தலைமையில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது!

சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதனை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி…

View More ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் தலைமையில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது!

உலகம் முழுவதும் சிறிது நேரம் முடங்கிய கூகுள் சேவைகள் சீரானது!

உலகம் முழுவதும் சிறிது நேரமாக முடங்கியிருந்த கூகுள் சேவைகள் சீரானது. கொரோனா பாதிப்பு காரணமாக பெரும்பாலானோர் வீடுகளில் இருந்தே வேலை செய்வதால் இணையத்தின் தேவை அதிகரித்துள்ளது. அதிலும் கூகுள் தொடர்பான செயலிகளே அதிகம் பயன்படுத்தப்பட்டு…

View More உலகம் முழுவதும் சிறிது நேரம் முடங்கிய கூகுள் சேவைகள் சீரானது!