கன்னியாகுமரியில் கொரோனா பரவலை தடுக்க தமிழக-கேரள எல்லையில் சோதனை சாவடியில் சோதனையை கடுமையாக்க வேண்டும் என்று கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் கோரிக்கை விடுத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோன தொற்று நாளுக்கு நாள்…
View More கொரோனா பரவலை தடுக்க தமிழக-கேரள எல்லையில் சோதனையை கடுமையாக்க வேண்டும் : விஜய் வசந்த்Vijay vasanth
என் தந்தை நிறைவேற்ற நினைத்த திட்டத்தை நான் நிறைவேற்றுவேன்: விஜய்வசந்த்
மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவு, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில்,…
View More என் தந்தை நிறைவேற்ற நினைத்த திட்டத்தை நான் நிறைவேற்றுவேன்: விஜய்வசந்த்“தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்” : விஜய்வசந்த்
தமிழகத்திற்கு வளர்ச்சியை தரக்கூடிய திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்கும் படி கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய்வசந்த் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்,…
View More “தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்” : விஜய்வசந்த்பாஜக இந்துத்துவ கொள்கையை திணிக்க முயற்சிக்கிறது : விஜய் வசந்த்!
பாஜக இந்துத்துவ கொள்கையை திணிக்க முயற்சி மேற்கொள்ளுவதால் இந்த தேர்தலோடு பாஜாகவுக்கு முடிவு கட்ட குமரி மக்களும் எதிர்பார்த்து உள்ளனர் என கன்னியாகுமரி தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.…
View More பாஜக இந்துத்துவ கொள்கையை திணிக்க முயற்சிக்கிறது : விஜய் வசந்த்!மீனவர்களுக்காக ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும் – விஜய் வசந்த்
கடலில் மாயமாகும் மீனவர்களை தேடுவதற்காக ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும் என கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் உறுதியளித்துள்ளார். நாகர்கோவிலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ்…
View More மீனவர்களுக்காக ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும் – விஜய் வசந்த்மக்களை பாதிக்காத திட்டங்கள் மட்டும் கொண்டுவரப்படும் – விஜய் வசந்த்
மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத திட்டங்கள் மட்டுமே நடைமுறைபடுத்தப்படும், என கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியின் இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த…
View More மக்களை பாதிக்காத திட்டங்கள் மட்டும் கொண்டுவரப்படும் – விஜய் வசந்த்குமரியில் விஜய் வசந்த் விருப்ப மனு தாக்கல்
கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விஜய் வசந்த் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை சத்யமூர்த்தி பவனில் விருப்ப மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தந்தை…
View More குமரியில் விஜய் வசந்த் விருப்ப மனு தாக்கல்”எங்களுக்கு தேவையான தொகுதிகளை திமுகவிடம் கேட்டுப் பெறுவோம்”- விஜய் வசந்த்!
தேவையான தொகுதிகளை திமுகவிடம் இருந்து கேட்டுப் பெறுவோம் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் விஜய் வசந்த் கூறியுள்ளார். மறைந்த எம்.பி வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.…
View More ”எங்களுக்கு தேவையான தொகுதிகளை திமுகவிடம் கேட்டுப் பெறுவோம்”- விஜய் வசந்த்!