நடிகர் விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 68 படத்தை, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தளபதி விஜய் நடித்து வரும் 67 வது திரைப்படம் ‘லியோ’. இந்த…
View More தளபதி 68 படத்தை இயக்கப்போவது இவரா? – அப்டேட் கேட்டு குஷியான ரசிகர்கள்!!venkat prabhu
‘கஸ்டடி’ படத்தின் முதல் சிங்கிள் வரும் 10ஆம் தேதி வெளியாகும் – படக்குழு அறிவிப்பு
‘கஸ்டடி’ படத்தின் பாடல் வரும் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து அதற்கான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய படங்களில் பெரும்பான்மையான படங்கள் ஹிட்டாகியுள்ளன. அதிலும், சமீபத்தில் சிம்புவை…
View More ‘கஸ்டடி’ படத்தின் முதல் சிங்கிள் வரும் 10ஆம் தேதி வெளியாகும் – படக்குழு அறிவிப்புவெளியானது நாகசைதன்யா நடித்துள்ள ‘கஸ்டடி’ படத்தின் டீசர்!
வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடித்துள்ள ‘கஸ்டடி’ படத்தின் டீசர் வெளியானது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய படங்களில் பெரும்பான்மையான படங்கள் ஹிட்டாகியுள்ளன. அதிலும், சமீபத்தில் சிம்புவை வைத்து அவர் இயக்கிய மாநாடு படம்…
View More வெளியானது நாகசைதன்யா நடித்துள்ள ‘கஸ்டடி’ படத்தின் டீசர்!இளையராஜா இசையில் நடித்துள்ளேன், நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் – நாக சைதன்யா நெகிழ்ச்சி
இசைஞானி இளையராஜா அவர்களை சந்தித்தபோது எனது முகத்தில் மிகப் பெரிய சந்தோஷம், அவருடை இசை என்னுடைய வாழ்க்கை பயணங்களில் எங்கும் நிறைந்துள்ளது என தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் நாக சைதன்யா…
View More இளையராஜா இசையில் நடித்துள்ளேன், நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் – நாக சைதன்யா நெகிழ்ச்சிநாகசைதன்யா- வெங்கட்பிரபு இணையும் NC 22 படத்தின் புதிய அப்டேட்!
நாகசைதன்யா- வெங்கட்பிரபு இணையும் NC 22-ல் அரவிந்த்சாமி, சரத்குமார், ப்ரியாமணி மற்றும் பல நடிகர்கள் இணைந்துள்ளனர். வெங்கட்பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிக்கும் NC 22 படம் தமிழ்- தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி…
View More நாகசைதன்யா- வெங்கட்பிரபு இணையும் NC 22 படத்தின் புதிய அப்டேட்!வெங்கட் பிரபு – விஜய் இணையும் புதிய பட அப்டேட்!
“விஜய் நடிக்க அதிக வாய்ப்புள்ளது, ஒரு வாரத்திற்கு முன்புதான் அவரை சந்தித்துப் பேசியிருக்கிறோம், கடவுளின் ஆசீர்வாதம் கிடைத்தால் நிச்சயம் அவர் நடிப்பார். தமிழில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் குறித்த செய்திகளும்,…
View More வெங்கட் பிரபு – விஜய் இணையும் புதிய பட அப்டேட்!பூஜையுடன் தொடங்கியது NC22 படப்பிடிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில், நாக சைதன்யாவின் NC22 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இயக்குநர் வெங்கட் பிரபு, புதுமையான பாணியில், வித்தியாசமான பரிமாணத்தில் கதைகளை உருவாக்குவதில் வல்லவர். அதே நேரம் அவரது படைப்புகள் ஒரு…
View More பூஜையுடன் தொடங்கியது NC22 படப்பிடிப்புவெங்கட் பிரபுவின் புதிய படத்திற்கு இளையராஜா, யுவன் சங்கர் ராஜாவின் இசை
வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தில் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய படங்களில் பெரும்பான்மையான படங்கள் ஹிட்டாகியுள்ளன. அதிலும், சமீபத்தில் சிம்புவை…
View More வெங்கட் பிரபுவின் புதிய படத்திற்கு இளையராஜா, யுவன் சங்கர் ராஜாவின் இசை