நெல்லை மாவட்டத்திற்கு சென்ற, வி.கே. சசிகலாவுக்கு, அம்மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தென்மாவட்டங்களுக்கு 2 நாள் சுற்றுப் பயணமாக வி.கே. சசிகலா, சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு…
View More நெல்லை சென்ற வி.கே.சசிகலா: உற்சாக வரவேற்பு கொடுத்த தொண்டர்கள்V. K. Sasikala
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின் அதிமுக தன்னிடம் வரும்: வி.கே.சசிகலா
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின் அதிமுக தன்னிடம் வரும் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் 53-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில், அண்ணாவின் படத்துக்கு மலர்…
View More நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின் அதிமுக தன்னிடம் வரும்: வி.கே.சசிகலாசசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து தலைவர்களோ, தொண்டர்களோ நினைக்கவில்லை; கே.பி.முனுசாமி
சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து தலைவர்களோ, தொண்டர்களோ நினைக்கவில்லை என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு விநியோகத்தை தொடங்கி வைத்தபின், கே.பி. முனுசாமி செய்தியாளர்களை…
View More சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து தலைவர்களோ, தொண்டர்களோ நினைக்கவில்லை; கே.பி.முனுசாமிமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி; வி.கே.சசிகலா
சென்னை தியாகராய நகரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சசிகலா நிவாரண உதவிகளை வழங்கினார். கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால், சென்னையின் பல்வேறு முக்கிய பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை…
View More மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி; வி.கே.சசிகலாவாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலா பெயர் நீக்கம்!
நாளை சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் சசிகலா மற்றும் இளவரசியின் பெயர் வாக்காளர் பட்டியலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி உள்ளிட்டோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை…
View More வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலா பெயர் நீக்கம்!