அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் மரணம்!
அமெரிக்காவில், போஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த இந்திய மாணவர் அபிஜீத் கடந்த 11 ஆம் தேதி வனப்பகுதியில் இருந்த ஒரு காரில் இறந்து கிடந்துள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த பருச்சுரி சக்ரதர் ஸ்ரீலட்சுமி...