“மயிலாடுதுறை அருகே எண்ணெய் கிணறுகள் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது” – டிடிவி தினகரன் வலியுறுத்தல்

மயிலாடுதுறை கடற்பகுதியில் எண்ணெய் கிணறுகளை அமைக்க மத்திய, மாநில அரசுகள் ஒருபோதும் அனுமதி வழங்கக் கூடாது என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “மயிலாடுதுறை அருகே எண்ணெய் கிணறுகள் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது” – டிடிவி தினகரன் வலியுறுத்தல்

பெரியார் பேரணிக்கு அனுமதி மறுப்பு – – டிடிவி தினகரன் கண்டனம்

அரசியலுக்காக பெரியாரை தங்களது கொள்கைத் தலைவர் என தவெக போடும் நாடகம் அம்பலமாகியுள்ளதாக டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

View More பெரியார் பேரணிக்கு அனுமதி மறுப்பு – – டிடிவி தினகரன் கண்டனம்

“நாளை முதலமைச்சரின் பேச்சு சினிமா வசனமாக தான் இருக்கும்!” – டிடிவி தினகரன்

சட்டப்பேரவையில் நாளைய முதலமைச்சரின் பேச்சு சினிமா வசனமாகத்தான் இருக்கும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “நாளை முதலமைச்சரின் பேச்சு சினிமா வசனமாக தான் இருக்கும்!” – டிடிவி தினகரன்

“ஆசிரியப் பெருமக்களுக்கு மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்” – டிடிவி தினகரன்

சிறந்த பண்புகளையும், சமூகச் சிந்தனைகளையும் கற்பிப்பதில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “ஆசிரியப் பெருமக்களுக்கு மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்” – டிடிவி தினகரன்

“கொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? – வேடிக்கை பார்க்கிறதா தவெக அரசு?” – டிடிவி தினகரன்

தவெக அரசு சட்டம், ஒழுங்கைக் காப்பாற்ற முடியாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கிறதா? என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “கொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? – வேடிக்கை பார்க்கிறதா தவெக அரசு?” – டிடிவி தினகரன்

“விதிமீறல்கள் நிரம்பிய டெண்டர் தான் தவெக அரசின் வெளிப்படைத் தன்மையா?” – டிடிவி தினகரன்

முதலமைச்சரின் அறையை மாற்றும் பணிகளுக்கான டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கப்பட்டது எப்படி? என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “விதிமீறல்கள் நிரம்பிய டெண்டர் தான் தவெக அரசின் வெளிப்படைத் தன்மையா?” – டிடிவி தினகரன்

“கர்நாடக வனத்துறையால் தமிழர்கள் சுட்டுக் கொலை: நீதி விசாரணை வேண்டும்” – டிடிவி தினகரன்

கர்நாடக வனத்துறையால் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து நீதி விசாரணை வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “கர்நாடக வனத்துறையால் தமிழர்கள் சுட்டுக் கொலை: நீதி விசாரணை வேண்டும்” – டிடிவி தினகரன்

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு டிடிவி தினகரன் வாழ்த்து…!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற தமிழ் நாட்டை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டிக்கு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு டிடிவி தினகரன் வாழ்த்து…!

“நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் பெறுவதை தடுக்க வேண்டும்!” – டிடிவி தினகரன்

நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் பெறுவதை தடுக்க வேண்டும்!” – டிடிவி தினகரன்

“மூடப்பட்ட குவாரிகளை மீண்டும் திறக்கும் முடிவை கைவிட வேண்டும்!” – டிடிவி தினகரன்

புகாரின் அடிப்படையில் தற்போது வரை மூடப்பட்டுள்ள மணல் குவாரிகளை தவெக அரசு மீண்டும் திறக்க முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “மூடப்பட்ட குவாரிகளை மீண்டும் திறக்கும் முடிவை கைவிட வேண்டும்!” – டிடிவி தினகரன்