கன்னியாகுமரி மாவட்டம் தச்சமலையில் நியாய விலை கடைக்கான கட்டிட அடிக்கல் நாட்டும் விழாவுக்கு சென்ற அத்தொகுதி எம்.பி விஜய்வசந்த் அங்கு வசிக்கும் பழங்குடி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கன்னியாகுமரி தொகுதியின் நாடளுமன்ற உறுப்பினராக இருப்பவர்…
View More பழங்குடியின மக்களிடம் குறைகளை கேட்டறிந்த கன்னியாகுமரி எம்.பி.Tribal
செங்கல்பட்டு : 30 ஆண்டுகளாக அடிப்படை வசதி இன்றி தவிக்கும் இருளர் இன மக்கள்
செங்கல்பட்டு மாவட்டம் நல்லாமூர் கிராமத்தில் வசிக்கும் இருளர் இன மக்கள், 30 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நல்லாமூர் கிராம மலையடிவாரத்தில் எட்டு இருளர் இன குடும்பங்கள்…
View More செங்கல்பட்டு : 30 ஆண்டுகளாக அடிப்படை வசதி இன்றி தவிக்கும் இருளர் இன மக்கள்டைம் டிராவல்: 18ஆம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட தோடர் இன பழங்குடி மக்களின் அரிய புகைப்படங்கள்!
இன்றைய டைம் டிராவல் தொகுப்பில், 18ஆம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட தோடர் இன பழங்குடி மக்களின் அரியப் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. தோடர் இன பழங்குடி மக்கள் நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.…
View More டைம் டிராவல்: 18ஆம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட தோடர் இன பழங்குடி மக்களின் அரிய புகைப்படங்கள்!பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள் சேர்ப்பு: மத்திய அரசுக்கு அன்புமணி பாராட்டு
பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள் சேர்க்கப்பட்டதற்கு மத்திய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட 4 சமூகங்களை…
View More பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள் சேர்ப்பு: மத்திய அரசுக்கு அன்புமணி பாராட்டு’பழங்குடி மக்களுக்குச் சாதி சான்றிதழ் வழங்குவதில் அதிகாரிகள் கால தாமதம் செய்யக் கூடாது’
பழங்குடி மக்களுக்குச் சாதி சான்றிதழ் வழங்குவதில் அதிகாரிகள் கால தாமதம் செய்யக் கூடாது, தீண்டாமை கடைப்பிடிக்கும் நபர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைய தலைவர் பி.ஆர்.சிவக்குமார்…
View More ’பழங்குடி மக்களுக்குச் சாதி சான்றிதழ் வழங்குவதில் அதிகாரிகள் கால தாமதம் செய்யக் கூடாது’