இன்றைய டைம் டிராவல் தொகுப்பில், 18ஆம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட தோடர் இன பழங்குடி மக்களின் அரியப் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. தோடர் இன பழங்குடி மக்கள் நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இன்றளவும் தங்களின் பாரம்பரியத்தை பின்பற்றி இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து வருகின்றனர்.
பெயர் தெரியாத புகைப்படக் கலைஞர்: ஐகானோகிராஃபிக் தொகுப்புகள் (1900)
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புகைப்படக் கலைஞர்: எட்கர் தர்ஸ்டன் | புகைப்படம் எடுக்கப்பட்ட ஆண்டு -1870
பெயர் தெரியாத புகைப்படக் கலைஞர்: புகைப்படம் எடுக்கப்பட்ட ஆண்டு – 1870
புகைப்படக் கலைஞர்: வில்லியம் ஈ. மார்ஷல்,புகைப்படம் எடுக்கப்பட்ட ஆண்டு – 1873
புகைப்பட உரிமம்: அல்போன்ஸ் டி நியூஸ். | புகைப்படம் எடுக்கப்பட்ட ஆண்டு 1862-1864
பெயர் தெரியாத புகைப்படக் கலைஞர்| இது 1800களின் பிற்பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம்.