டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சத்யன் ஞானசேகரன் 2வது சுற்றில் தோல்வியடைந்தார். டோக்கியோவில் 2020 ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. போட்டியின் முதல் நாளானா நேற்று…
View More ஒலிம்பிக் ஆடவர் டேபிள் டென்னிஸ்: போராடித் தோற்றத் தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன்tokyo olympics
இந்தியாவுக்கு முதல் பதக்கம்: தலைவர்கள் வாழ்த்து
இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று தந்த மீராபாய் சானுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு…
View More இந்தியாவுக்கு முதல் பதக்கம்: தலைவர்கள் வாழ்த்துகோலாகலமாக தொடங்கியது டோக்கியோ ஒலிம்பிக்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கியது. கொரோனா காரணமாக, கடந்த வருடம் நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள், ஓர் ஆண்டு தள்ளி வைக்கப்பட்டது. 32-வது ஒலிம்பிக் போட்டியான இது, இன்று (23-07-201)…
View More கோலாகலமாக தொடங்கியது டோக்கியோ ஒலிம்பிக்ஒலிம்பிக் போட்டிகள் நாளை ஆரம்பம்: தொடக்க விழாவில் 20 இந்திய வீரர்கள் பங்கேற்பு
ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்கவிழாவில், இந்தியா சார்பில் 20 வீரர், வீராங்கனை களும், 6 அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள். கொரோனா காரணமாக, கடந்த வருடம் நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள், ஓர் ஆண்டு தள்ளி வைக்கப்பட்டது. 32-வது…
View More ஒலிம்பிக் போட்டிகள் நாளை ஆரம்பம்: தொடக்க விழாவில் 20 இந்திய வீரர்கள் பங்கேற்புடோக்கியோ செல்லும் மதுரைப் பொண்ணு
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு மதுரையைச் சேர்ந்த வீராங்கனை தகுதி பெற்றுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்காக இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர்-வீராங்கனைகளுக்கான தேர்வு போட்டிகள்…
View More டோக்கியோ செல்லும் மதுரைப் பொண்ணுடோக்கியோ ஒலிம்பிக்கிலிருந்து செரீனா வில்லியம்ஸ் விலகியது ஏன்?
டோக்கியோவில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் தான் கலந்து கொள்ளப்போவதில்லை என்று செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். இந்த முடிவை அவர் ஏன் அறிவித்தார் என்ற விலக்கத்தை அவர் கொடுக்கவில்லை. 39 வயதாகும் செரீனா,…
View More டோக்கியோ ஒலிம்பிக்கிலிருந்து செரீனா வில்லியம்ஸ் விலகியது ஏன்?டோக்கியோ ஒலிம்பிக் பாய்மர படகு போட்டிக்கு 4 தமிழர்கள் தகுதி!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் பாய்மர படகுப்போட்டி பிரிவுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். ஜப்பான் நாட்டின் தலைநகரம் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை மாதம் 23ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட்…
View More டோக்கியோ ஒலிம்பிக் பாய்மர படகு போட்டிக்கு 4 தமிழர்கள் தகுதி!