முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்

தமிழ்நாட்டில் இன்று 1,933 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,933 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,84,969 ஆக உயர்ந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 34 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 34,462 ஆக அதிகரித்தது. சிகிச்சையில் இருந்த 1,887 பேர் இன்று டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரை நலம்பெற்றவர்கள் எண்ணிக்கை 25,30,096 ஆக அதிகரித்தது. தமிழ்நாடு முழுவதும் தற்போது 20,411 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்ட வாரியாக கோவையில் 236, ஈரோட்டில் 177, சென்னையில் 211, செங்கல்பட்டில் 108, தஞ்சையில் 114, சேலத்தில் 120, திருப்பூரில் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மற்ற மாவட்டங்களில் 100 கீழாகவே பாதிப்பு பதிவாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சமந்தா பற்றி அப்படி சொல்வதா? பிரபல தயாரிப்பாளர் புது தகவல்

Halley Karthik

ஐபிஎல் போட்டியில் முதல் முறையாக களமிறங்கும் சச்சின் மகன்!

Halley Karthik

ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டிக்கு சிறந்த ஊராட்சிக்கான விருது!

Web Editor