திமுக கவுன்சிலர் குடும்பத்தினர் அமைச்சர் காலில் விழுந்து கோரிக்கை
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி திமுக கவுன்சிலர் வீரபத்திரன் குடும்பத்தினர் அமைச்சர் தாமோ அன்பரசன் காலில் விழுந்து கோரிக்கை வைத்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திராவிட மாடல் பயிற்சி...