டெஸ்லா நிறுவனத்தின் நம்பர் 2-ஆக உருவெடுக்கும் டாம் ஜூ
டெஸ்லா நிறுவனத்தின் சீன பிரிவின் தலைவராக இருந்த டாம் ஜூ-வுக்கு பதவி உயர்வு வழங்கி அமெரிக்க, ஐரோப்பிய பிரிவுகளின் தலைவராக அந்நிறுவனம் நியமித்துள்ளது. எலான் மஸ்க்குக்கு அடுத்து டெஸ்லாவின் நம்பர் 2 இடம் இவருக்கு...