தனியார் வேலை: உள்ளூர் மக்களுக்கு 75% இடஒதுக்கீடு அளிக்கும் ஜார்கண்ட்!
ஜார்கண்ட் மாநிலம் தனியார் துறையில் உள் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு 75 சதவிகித இட ஒதுக்கீடு கொண்டு வருகிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மத்திய, மாநில அரசுகள் இட ஒதுக்கீடு வழங்கி வருகின்றன. சென்னை, பெங்களூரு,...