வேளாண் பேரழிவை மூடிமறைப்பதாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், விவசாயிகளுக்கு முழுமையான வறட்சி நிவாரணத்தை போர்க்கால அடிப்படையில் வழங்கிட வேண்டும் எனவும் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
View More வேளாண் பேரழிவை மூடிமறைக்கும் மத்திய அரசு : மாணிக்கம் தாகூர் கண்டனம்!