கஜோல், தமன்னா நடித்துள்ள ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ சீரிஸின் ட்ரெய்லர் வெளியானது
நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள லஸ்ட் ஸ்டோரீஸ் 2 ஆந்தாலஜி சீரிஸ் இந்த மாத இறுதியில் வருகிற 29 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில், இன்று இந்த சீரிஸின் ட்ரைலர்...